தமிழகம் ஓமலூரில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம்..!! May 04, 2024 ஓமலூர் சேலம் ஓமலூர் ஒழுங்குமுறை மண்டபம் தின மலர் சேலம்: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம் போனது. தேசிய அளவிலான மின்னணு ஏலத்தில் 9,322 கிலோ கொப்பரை ரூ8,33,339க்கு ஏலம் போனது. The post ஓமலூரில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம்..!! appeared first on Dinakaran.
பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மதசார்பின்மை பற்றி பேசிய ஆளுநர் மீது நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்