மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 92.51 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: