கர்நாடகவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு 8,700 கன அடியாக குறைவு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு 8,700 கன அடியாக சரிந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு 10,558 கன அடியாக உள்ள நிலையில் 8,000 கன அடியாக நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 1,575 கன அடியாக உள்ள நிலையில் 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: