சென்னை சென்னையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை Nov 06, 2021 டி அமாமா தலைமையகம் சென்னை தினகரன் சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் நாளான இன்று கட்சி அமைப்பு ரீதியாக 31 மாவட்டங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்