பழனி அருகே பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: பழனி அருகே பெண் காவலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு குறுந்தகவல் மூலம் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது. ஆய்வாளர் வீரகாந்தி மீது பழனி மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரகாந்தி மீது பெண் காவலர் பாலியல் தொந்தரவு புகார் செய்தார்.

Related Stories:

More
>