சென்னை கோவிலாம்பாக்கத்தில் கழிவுநீர் வாகனம் மோதியதில் கல்லூரி பேராசிரியை பலி

சென்னை: சென்னை கோவிலாம்பாக்கத்தில் கழிவுநீர் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>