கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமனம்

ஒட்டாவா: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடா பாதுகாப்புத்துறை அமைச்சராக  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்தார். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதில் புதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அனிதா ஆனந்தின் தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்

Related Stories:

More
>