மழைக்காலத்தில் முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைக்க முடியும்?.. உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: மழைக்காலத்தில் முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு வழக்கில் மத்திய நீர்வளத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories:

More
>