நீடாமங்கலம் அருகே குளத்துக்குள் மாப்பிள்ளை சம்பாசாகுபடி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் குளத்துக்குள் மாப்பிள்ளை சம்பா சாகுபடி. செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர் கிராமத்தில் ,உள்ள,இயற்கை வேளாண் பண்ணையில் 10 ஆண்டுகளாக குளத்தில் நீர் நிற்காத காரணத்தினால் பயனற்று இருந்த குளத்தில் புது முயற்சியாக மாப்பிள்ளை பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை திருமணமான இளைஞர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை குறைவின்றியும், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

More
>