சென்னை வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானர் Oct 23, 2021 வேலூர் மாவட்டம் பெர்னம்பட்டு முன்னாள் வி கோவிந்தன் வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் (80) காலமானர். 1989 - 1991 மற்றும் 1996 - 2001 கால கட்டங்களில் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினராக இருந்தவர்.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது