விஜயபாஸ்கரின் நண்பரும் மருத்துவருமான செல்வராஜின் வீடு, மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சேலம்: அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் மருத்துவருமான செல்வராஜின் வீடு, மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. விஜயபாஸ்கரின் வீட்டில் கிடைத்த ஆவணங்களை வைத்து சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தரண் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Related Stories:

More
>