பி.எஸ்.டி. தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

பரமத்திவேலூர்: பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பரமத்திவேலூர், கோலம் கிராமத்தில் உள்ள பி.எஸ்.டி.  தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார்.

Related Stories:

More
>