சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது. தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

More
>