சென்னை வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது: 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு Oct 20, 2021 வடச்சென்னியா சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெ.வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்