லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் விசாரணையைஉ.பி. போலீசார் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் விசாரணையை உத்தரபிரதேச போலீசார் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. லக்கிம்பூர் கெரியில் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்த போது காரை மோதி விவசாயிகள் கொல்லப்பட்டனர். விவசாயிகள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த வன்முறையில் செய்தியாளர் உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து  உத்தரபிரதேச போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>