கால்பந்து சாம்பியன்கள்

சென்னை, ஸ்போர்ட்டனா அகடமி சார்பில் யு14, யு16வயது சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. அதில் யு 14 பிரிவில்  கிறிஸ்டல் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்பிஎப்ஏ சபீர் பாஷா அணி 2வது இடம் பிடித்தது. அதேபோல் யு16பிரிவில் பார்த்தசாரதி துளசி அணியை வீழ்த்திய டான்பாஸ்கோ அணி முதல் பரிசை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

வெற்றிப் பெற்ற அணிகளுக்கு லேக் சிட்டி சுழற்சங்கத்தின் தலைவர் இளங்கோ, அகடமி நிர்வாகிகள் கலையரசன், சங்கவை நாச்சியார் ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.

Related Stories:

More
>