குன்னூர் மலை ரயில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குன்னூர்: குன்னூர் மலை ரயில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>