நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி மிலாடிநபி வாழ்த்து

டெல்லி: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி மிலாடிநபி வாழ்த்து தெரிவிதித்துள்ளார். நாட்டுமக்களிடம் அமைதி, செழிப்பு, கருணை, சகோதரத்துவம் நிலைத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: