விஜயபாஸ்கர் சொத்து தொடர்பாக திருச்சி அருகே எடமலைப்பட்டிபுதூரில் அாிசி ஆலை அதிபர் வீட்டில் சோதனை

திருச்சி: விஜயபாஸ்கர் சொத்து தொடர்பாக திருச்சி அருகே எடமலைப்பட்டிபுதூரில் அாிசி ஆலை அதிபர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சிவா அரிசி ஆலை உரிமையாளர் சுதாகர் என்பவா் உதயகுமார் நண்பர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கர் தம்பி உதயகுமார் வீட்டில் ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>