புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது: தேர்தல் ஆணையம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மட்டுமே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த முடியாது என எம்எல்ஏக்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>