முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ராகுல் காந்தி நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Related Stories: