இந்தியா நாட்டின் உள்கட்டமைப்பில் மிக பெரிய திட்டமான ''கதி சக்தி''திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி..! Oct 13, 2021 மோடி டெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பில் மிக பெரிய திட்டமான கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தித்தத்தினார். நாட்டின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு கதி சக்தி திட்டம் மூலம் அடித்தளமிடப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்