குவாலிபயர் 1 போட்டி - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியில் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: