சேலம் மாவட்டத்தில் 122 ரவுடிகள், கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் 122 ரவுடிகள், கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 122 ரவுடிகள், கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: