கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் புதையல் இருப்பதாக பூஜைகள் செய்த 4 பேர் கைது

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே வனப்பகுதியில் புதையல் இருப்பதாக பூஜைகள் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூஜை பொருட்களுடன் பலராமன், சுரேஷ், மதுசூதனன், ஜெயராமன் உள்ளிட்ட 4 பேரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories: