அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19-ல் உத்தரவு..!!

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

The post அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19-ல் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: