ஐபிஎல் 2021: ஐதராபாத் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

துபாய்: ஐதராபாத் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. துபாயில்  நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 164 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

>