ஐபிஎல் 2021: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துபாய் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: