கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை

கோபி: கோபியில் துரைராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடுமபத்துடன் துரைராஜ், உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>