ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி

ஜெர்மனி: ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. 2005ம் ஆண்டுக்கு பிறகு ஜெர்மனியில் சோசியல் டெமாக்ரேட்ஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. சோசியல் டெமாக்ரேட்ஸ் கட்சி 25.7% வாக்குகளும், மெர்கல் கட்சி 24.1% வாக்குகளும் பெற்றுள்ளன.

Related Stories:

>