உலகம் முழுவதும் 23.22 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,245,327-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 208,852,491 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4,756,472 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் தற்போது 18,636,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>