கோவை - கோவா இடையே நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம்

கோவை: கோயம்புத்தூர்- கோவா இடையே நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி முதல் கோவையிலிருந்து கோவாவுக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது.

Related Stories: