1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவை: 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனை நடந்து வருவதாக கோவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டியளித்துள்ளார். 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றன. பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை.

Related Stories:

>