சென்னை தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிப்பு: அமைச்சர் மெய்யநாதன் தகவல் Sep 18, 2021 ஒன்றிய மாநிலம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் மெய்தநாதன் சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். புதிய கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டை ஒன்றிய அரசு சேர்த்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்