சென்னையில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தங்க நகை பறிப்பு: 2 பேர் கைது

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தங்க நகைகளை பறித்துவிட்டு தப்பியோடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைகளை பறித்துவிட்டு தப்பியவர்களை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.

Related Stories:

>