சென்னை தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார்..!! Sep 17, 2021 விமல் சென்னை போலீஸ் ஆணையர் சென்னை: தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். கடந்த 12ம் தேதி பனையூரில் திருமண விழாவில் பங்கேற்ற போது செல்போன் திருடுபோனதாக விமல் தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்