தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு பள்ளியில் 52 மாணவர்களுக்கு காய்ச்சல்.!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தற்போது கொரோனா பரவ தொடங்கியுள்ளது.

Related Stories:

>