சென்னை அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகியுள்ளது!: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு Sep 17, 2021 பாமக எக்ஸ்ட்ரீம் கூட்டணி முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகியுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாமகவை தவிர்த்து சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருகிறது என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்