கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் பாதிப்பில் இருந்து 26,563 பேர் குணமடைந்துள்ளனர். 178 பேர் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>