மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்.

Related Stories: