மதுரையில் இளைஞரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: மதுரையில் இளைஞரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட கூடுதல் மகளீர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆய்வாளர் வசந்தி கோத்தகிரியில் கைதானநிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: