தமிழகம் திருவாரூர் அருகே சோத்தகுடியில் ரத்த மாதிரிகளுடன் கொட்டப்பட்டிருந்த ஊசிகள் அகற்றம் Sep 06, 2021 சோதுகு திருவாரூர் திருவாரூர்: நன்னிலம் அருகே சோத்தகுடியில் ரத்த மாதிரிகளுடன் கொட்டப்பட்டிருந்த ஊசிகள் அகற்றப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை கொண்டு வந்து கொட்டியது யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்ணரிப்பு ஏற்பட்டு பலவீனமாக இருக்கும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை கரையில் மரக்கன்றுகளை நடுவதால் பாதிப்பு
காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது !!
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை!!
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது!!
புழல் – வடபெரும்பாக்கம் இணைப்பு சாலையில் புதிய மேம்பாலம் திறக்கப்படுமா?.. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி