சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்?...ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்?...என ராகுல்காந்தி கேள்விஎழுப்பியுள்ளார். சமையல் எரிவாயு விலை இந்த ஆண்டில் மட்டுமே ரூ.190 உயர்த்தப்பட்டது ஏன் என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை 42 சதவிகிதமும், டீசல் விலை 55 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Related Stories: