விளையாட்டு பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் Aug 31, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மாரியப்பன் பாரா ஒலிம்பிக் டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன். சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்