இந்தியா டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு Aug 25, 2021 கர்நாடக முதலமைச்சர் கஜேந்திர சிங் செகவாத் தில்லி டெல்லி: டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் சந்தித்து பேசினார். மேகதாது உள்ளிட்டவை பற்றி கார்நாடக முதல்வர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசரநிலை தீர்மானம்.. சபாநாயகர் முதல் பணியாக அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்தது விபரீதமான செயல்: ராகுல் காந்தி எதிர்ப்பு!!
நாடாளுமன்றத்தில் அவசர நிலை பற்றி விமர்சித்து ஓம் பிர்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு!
பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. நீட்டை திரும்பப் பெறும் நிலை பாஜகவுக்கு ஏற்படும்: திருச்சி சிவா பேட்டி
நீட் தேர்வை திரும்பப் பெறும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப்படும்: திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா!
‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று : உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட்
அரியானாவில் ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே பலமாக குத்திய ஊழியர்: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை
மோடி ஆட்சியில் ஜனநாயகமும், அரசியல் சட்டமும் நொறுக்கப்படுகின்றன: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
கர்நாடகாவில் ஆட்சியரிடம் பெண் பார்க்கச்சொல்லி மனு அளித்த விவசாயி: 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என கவலை
ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மனுதர்ம சாஸ்திரத்துக்கு மராட்டியத்தில் இடமில்லை; மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை: துணை முதல்வர் அஜித் பவார்
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி; அரசியல் சாசனம் இடம் பெறவேண்டும்: சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தல்