இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு: கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக: இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார். இந்தியா இந்து நாடு அல்ல என அமர்த்தியா சென் கூறியது பற்றி கேட்டதற்கு, ஆம் என சித்தராமையா பதில். பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து சபாநாயகரை இருக்கையில் அமரவைப்பது வழக்கமான மரபுதான். நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல், மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவார்.

 

The post இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு: கர்நாடக முதல்வர் சித்தராமையா! appeared first on Dinakaran.

Related Stories: