சென்னை கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துமாறு பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தல் Aug 18, 2021 BJA வதி சினிவாசன் சபை கோவை சென்னை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துமாறு பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் உறுப்பினர் ஒருவர் முதல்முறையில் பேசும்போது அதை கன்னிப்பேச்சு என்று கூற வேண்டாம் என வானதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்