குற்றம் சென்னை புளியந்தோப்பில் 15 ரவுடிகள் கைது Aug 18, 2021 சென்னை புல்லியானந்தோப் சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி அகரம் கதிரவன், கத்தி உட்பட 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்