வாஜ்பாயின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்துள்ளார். டெல்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி  பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Related Stories: