இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் ஷர்துல் விலகல்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் ஷர்துல் விலகினார். காயம் காரணமாக 2-வது போட்டியில் ஷர்துல் விலகிய நிலையில் அவா் 3-வது போட்டியில் விளையாடுவார் என விராட் கோலி தகவல் தெரிவித்தார்.

Related Stories: